Sunday, December 27, 2009

அல்லாவின் அருள்!

கல்லாதவ ராயினும்,
உண்மை சொல்லதவராயினும்,
பொல்லாதவ ராயினும்,
தவமில் லாதவ ராயினும்,
நல்லாருரை நீதியின்படி
நில்லாதவ ராயினும்,
எல்லாரும் வந்தேத்து மளவில்
யமபயங் கெடச் செய்பவன்,
அல்லா, அல்லா, அல்லா!

-மகாகவி பாரதி

2 comments:

  1. பாரதியின் கவிதைகள் என்றுமே சூப்பர்

    ஜேகே

    ReplyDelete